Ceramic Technology துறையின் சிறப்புகள்

தொன்மையான தொழில்நுட்பங்களில் ஒன்றான செராமிக் தொழில்நுட்பம் உற்பத்தித் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

செராமிக் என்பது களிமண், சிர்கோனியா போன்றவற்றை மூலப் பொருட்களாக கொண்டதாகும்.

செராமிக்கின் குணாதிசயங்கள், உற்பத்தி, டிசைனிங், பயன்பாடு போன்றவைகள் இத்துறையில் கற்றுத்தரப்படுகிறது.

ஆட்டோமொபைல், சிமென்ட், செங்கல், அணுசக்திப்பொருள்கள், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலிகாம், மருத்துவக் கருவிகள் போன்ற பல்வேறு துறைகளில் செராமிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

வேதியல் படிப்புகளில் வித்தியாசமான துறையை விரும்புகிறவர்கள் இந்த துறையை தாராளமாக தேர்வு செய்யலாம்.

இந்த படிப்பானது பி.டெக், பி.இ என இருவகையான இளநிலை பிரிவு பட்டபடிப்புகளை கொண்டதாகும்.

செராமிக் தொழில் நிறுவனங்கள், விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்கள், உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில் செராமிக் டெக்னாலஜி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.

இது சம்மந்தமான ஆய்வுகூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் கூட பணிபுரியும் வாய்ப்புகள் கணிசமான அளவில் உள்ளது.
Share on Google Plus

About Education Murasu

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment