வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின விழா!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆசிரியர்தின விழா நேற்று (06.10.2016) காலை பாடசாலையின் அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.








பாடசாலை பழைய மாணவர் சங்கம் , அபிவிருத்திக் குழு ஆகியன இணைந்து இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.













ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு சகல ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான உடைகள் பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப்பட்டு ஆசிரியர்களுக்கான விஷேட போட்டி நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டு அவர்களிற்கான பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Share on Google Plus

About Education Murasu

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment