அறிவோம் ஆங்கிலம்: I'm உடன் In/At/On எங்கு பயன்படுத்த வேண்டும்

In


இதை நாம் பொதுவாக ஒரு கட்டிடம், அறை போன்ற இடங்களுக்குள் நுழையும் போது தான் பயன்படுத்துவோம்.

எடுத்துக்காட்டு

I’m in the Car

I’m in the room

I’m in the hospital

At


இது நாம் தற்போது எந்த ஒரு இடத்தில் இருக்கிறோம் என்ற நிகழ்காலத்தை குறிக்கிறது.

எடுத்துக்காட்டு

I’m at the mall

I’m at the airport

I’m at the office

On


இது ஒரு பொருளோடு நாம் நம் நேரத்தை செலவழிப்பதை குறிக்கிறது.

எடுத்துக்காட்டு

I'm on the phone

I'm on my computer

I'm on a bus
Share on Google Plus

About Education Murasu

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment