பொது அறிவு வினா விடைகள்


வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்? ஹர்ஷர்

இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்? சமுத்திர குப்தர்

டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்? ரஸியா பேகம்

உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ? இந்தோனேசியா

மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது? தென்னாப்பிரிக்கா

உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது?டென்மார்க்

கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ? இங்கிலாந்து

காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?
பிரிட்டன்.

சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?
ஆர். கே. பச்சோரி கமிட்டி

இந்தியாவின் பரப்பளவு? 32,87,263 ச.கி.மீ

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்? 8848 மீட்டர்கள்.

உலகின் இரண்டாவது பெரிய சிகரம்? மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்).

கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது ? தோஆப்

விந்தய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி? தக்காண பீடபூமி

எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது? நைல் நதி.

எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது? நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.

பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன? ஹெய்ரோகிளிபிக்ஸ்

யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்?
மெசபடோமியா

மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?
சுமேரியர்

சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது? ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)

சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி? ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)

தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? - கங்காரு எலி

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? - ஏழு

பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? - 330

உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? - நெதர்லாந்து

நாய்கள் இல்லாத ஊர் எது? - சிங்கப்பூர்

தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது? - மக்ரானா

நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன? - ஆறு தசைகள்

கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி? - வௌவால்

உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது? - ஸ்வீடன்

நின்று கொண்டு தூங்கும் பிராணி எது ? - குதிரை

உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன? - 12,500

புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ? – 1886

மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ? - ஹோவாங்கோ ஆறு

உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ? - இந்தோனேசியா

மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது? - தென்னாப்பிரிக்கா

உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது? - டென்மார்க்

காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது? - பிரிட்டன்

கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ? - இங்கிலாந்து

இந்தியாவையும்இலங்கையையும் பிரிக்கும் நீரிணை எது? – பாக்கு நீரிணை

எவரெஸ்ட் சிகரத்தின்உயரம் என்ன? – 8848 மீட்டர்கள்

எகிப்து நாகரீகம்தோன்றிய நதிக்கரை எது? – நைல் நதி

அணுக் கொள்கையைஉருவாக்கியவர் யார்? – ஜான் டால்டன் (john daltan)

தையல் இயந்திரத்தைகண்டுபிடித்தவர் யார்? – ஐசக் சிங்கர்

தேசியக் கொடியில்சூரியன் வைத்துள்ள நாடு எது? – அர்ஜெண்டீனா மற்றும் உருகுவே

இயேசு கிறிஸ்துவின்தாய் மொழி என்ன? – அராமைக் (Aramaic)

உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு எது? - மாஜுலி

உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் (electronic computer) பெயர் என்ன? – இனியாக்

உலகின் மிகப் பழமையான மியூசியம் எது? – ஆஸ்மோலியன்

கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார்? – கெப்ளர்

கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்? - கிரேஸ் கோப்பர்

உலகின் நீண்ட கடற்கரை எது? – மியாமி

உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு? – பிரான்ஸ்

உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார்? - யோகன் பிளேக்

உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது? - கியூபா

உலக வரலாற்றில் மிகவும் பழமையான மரமாகக் கருதப்படும் மரம் எது? - பேரீச்சை மரம்

முதன் முதலில் காகிதத்தை கண்டுபிடித்த நாடு எது? – சீனா

உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது? - தென் ஆப்பிரிக்கா

உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது? - தீக்கோழி

திரை அரங்குகள் இல்லாத நாடு எது? – பூட்டான்

உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு? – ஜெர்மனி

உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது? - இந்தியா

உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன? 12,500

புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ? 1886.

இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?  20 கிமீ

கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது அதை அறிமுகப்படுத்தியவர் யார்?  உர்ஸா இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான (பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர்.)

அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்? ஜான் எப் கென்னெடி

அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்? ஜான் டால்டன்(John Daltan)

ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?  பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.

நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன? அணுக்கள் பிளக்ககூடியவை.

அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்? எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)

அணு எண் என்றால் என்ன? அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்.

தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்? நெல்சன் மண்டேலா

மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?   27 ஆண்டுகள்

மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது? ராபன்தீவில்

மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?  பிப்ரவரி 2 1990 ஆண்டு

மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன? 71

அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது? 1993

மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்? பாரத ரத்னா,அமைதி,நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி  சர்வதேச விருது.

மண்டேலா அவர்களின் முழுப்பெயர்? நெல்சன்ரோபிசலா மண்டேலா

தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?  மடிபா(Madiba)

வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ?    புதன், வெள்ளி,செவ்வாய், வியாழன், சனி

தொலைநோக்கியில்மட்டும்பார்க்க்கூடியகோள்கள் ? யுரேனஸ், நெப்ட்யூன்

சூரியகுடும்பத்தில் உள்ள திடக்கோள்கள் எவை ? புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்

சூரியகுடும்பத்தில் உள்ள வாயுக்கோள்கள் எவை ? வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்

சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ?  பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே,

கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்? வெள்ளி, யுரேனஸ்

மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது? சூரியகாந்தி

மஞ்சரிஎன்றால்என்ன?  ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.

இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ? தாமரை

உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது? – கரையான்

நதிகள் இல்லாத நாடு எது? - சவூதி அரேபியா

பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது? - 55 மொழிகள்

உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது? - கெடெம்பே செடியில் கிடைக்கும் தாலின்

உலகிலேயே துணியில் செய்திதாள் வெளியிடும் நாடு எது? - ஸ்பெயின்

முதன் முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ? - வில்கின்சன்

உலகின் மிகப் பெரிய நூலகம் எது? - லெனின் நூலகம்(மாஸ்கோ)

உலகிலேயே பிளாஸ்ரிக் உற்பத்தியில் முதன்மையான நாடு எது? - அமெரிக்கா
Share on Google Plus

About Education Murasu

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment