எளிய கணிதம் கற்போம்

கணிதம் என்பது எண்களுக்கு இடையிலான தொடர்பை அறிதல் ஆகும்.

பள்ளிகளில் படிக்கும் போது கணிதம் என்றாலே அலறியடித்து ஓடுபவர்கள் தான் ஏராளம்.

ஆனால் மிக எளிமையான முறையில் கணிதப்பாடங்களை படிக்கலாம்.

உங்களுக்கான டிப்ஸ்,

5ல் முடியும் பெரிய எண்களை பெருக்க சுலபமான வழி

5 x 5 = 25 இதை பலர் எளிதாக சொல்லி விடுவார்கள். இதே போல 5 இல் முடியும் பெரிய எண்களை சுலபமாக பெருக்க வழிகள்

205 x 205

20 x (20 1) = 20 x 21 = 420
5 x 5 = 25
முதல் விடையையும் இரண்டாவது விடையையும் சேர்த்தால் 420 25 = 42025

-------

42025

இன்னொரு எடுத்துக்காட்டு

45 x 45

4 x (4*1) = 20

5 x 5 = 25

விடை = 2025

இரண்டு இலக்க எண்களை 11ஆல் பெருக்குதல்

62 X 11

முதல் எண்ணையும், இரண்டாம் எண்ணையும் ஒரு இடைவெளி விட்டு எழுதுங்கள் 6 _ 2, இரு எண்களையும் கூட்டி நடிவில் இடுங்கள் ( 6 2= 8)

விடை = 682

மூன்று இலக்க எண்ணை 11 ஆல் பெருக்குதல்

234 X 11

முதல் இலக்கத்தையும், கடைசி இலக்கத்தையும் இரு இடைவெளி விட்டு எழுதுங்கள் 2 _ _ 4

இரண்டாவது, மூன்றாவது எண்ணை கூட்டி, கடைசி இடத்தில் நிரப்பவும் (4 3= 7)

2 _ 7 4

இரண்டாவது, ஒன்றாவது இலக்க எண்களை கூட்டி முதல் இடத்தில் நிரப்பவும் (2 3 =5)

2 5 7 4

விடை= 2574
Share on Google Plus

About Education Murasu

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment